Good Morning Quotes in Tamil: Embracing the dawn with warmth and positivity, Tamil culture beautifully encapsulates the essence of mornings with profound and uplifting quotes. In this article, we delve into the rich tapestry of Tamil language, renowned for its poetic nuances, to present a collection of enchanting Good Morning quotes.
வணக்கம் நண்பர்களே! உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் காலையில் அழகான காலை வாழ்த்துக்கள் அனுப்புவது அவர்களின் நாளை மிகவும் இனிமையாக்கும். இந்த காலை வணக்கம் வாழ்த்து கவிதைகள் புத்தம் புதிய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்கிட நிச்சயம் உதவும். அனைவருக்கும் kavithai.org வலைப்பக்கத்தின் சார்பில் இனிய காலை வணக்கம் (Good Morning Quotes in Tamil).
These article not only convey the traditional greeting but also encapsulate the cultural depth and sincerity that characterize Tamil sentiments. Join us on a journey through the linguistic artistry of Tamil, where each phrase serves as a poetic brushstroke, painting the canvas of a new day with hope, joy, and inspiration.
Also Read: 215+ Sai Baba Good Morning Wishes
Good Morning Quotes in Tamil
தமிழில் குட் மார்னிங் மேற்கோள்கள்
சூரியன் உதிக்கும்போது, ஒரு புதிய நாளை தழுவி, இந்த தமிழ் குட் மார்னிங் மேற்கோள்கள் உங்கள் வாழ்க்கையில் நேர்மறை மற்றும் அரவணைப்பை உட்செலுத்தட்டும். உங்கள் காலை பிரகாசமாக்க சில இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்:
திரவனின் கடை கண் பார்வையில் மறைந்திருக்கிறது உனக்கென ஒரு நாள் புன்னகையுடன் தொடங்கு பூக்களாக நிறையட்டும் இந்த தினம்.
வாழும் வாழ்க்கைக்கு
பணம் மட்டும் போதாது…
நல்ல குணம் வேணும்
இறுதிவரை… இனிய காலை வணக்கம் 🌻
வித்தையோ..
வினையோ..
விதைத்தவனுக்கு அதற்கான
பலன் நிச்சயமுண்டு
காலை வணக்கம்..
அனுபவித்த துன்பங்களை
மறந்து விடு
அனுபவம் அளித்த
பாடங்களை மறந்து
விடாதே. இனிய காலை வணக்கம்.
வாழ்க்கை உன்னை பின்னோக்கி
இழுக்கும் போது
மனம் தளராதே
பின்னோக்கி இழுக்கப்படும்
அம்பு தான் வேகத்துடன்
முன்னோக்கிப் பாய்கிறது
இனிய காலை வணக்கம்..
பிறர் செய்த
நன்மைகளை நினை
அவர்கள் செய்த
தீமைகளை விடு. இனியதோர் காலை வணக்கம்
ழ்க்கை ஒரு ரோஜா செடி மாதிரி முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும் முல்லை கண்டு பயந்து விடாதே மலரை கண்டு மயங்கி விடாதே. இனிய காலை வணக்கம்!
மண்ணில் பூத்த மலரை
மணமுள்ள வரை சுவாசி..!
உன்மனதில் பூத்த சிலரை
உயிருள்ளவரை நேசி…! இனிய காலை வணக்கம் 🌻
நடப்பதெல்லாம்
நன்மைக்கே
என நினைத்து
வாழ பழகிவிட்டால்..
மகிழ்ச்சியை நாம்
தேடிச் செல்ல
வேண்டியதில்லை
மகிழ்ச்சி
நம்மை தேடி வரும்..
காலை வணக்கம்
செல் செல் செல்
நல் வழியில் செல்
சொல் சொல் சொல்
நல் வார்த்தை சொல். இனிய காலை வணக்கம்.
னுபவித்த துன்பங்களை மறந்து விடு அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே. இனிய காலை வணக்கம்.
Also Read: Good Morning Buddha Quotes
எதுவும் இல்லாமல்
வாழலாம்…
ஆனால் நீ நம்பிக்கை
இல்லாமல் வாழாதே. இனிய காலை வணக்கம் 🌻
வாழ்க்கையில்
சம்பாதிக்க
வேண்டிய
மிகப்பெரிய
விஷயம்
பொறுமை
இனிய காலை வணக்கம்
பிறரை நேசிப்பதை விட
உன்னை நேசிப்பவனை
அதிகம் நேசி. இனிய காலை வணக்கம்
குற்றம் சொல்ல
ஆயிரம் காரணம் இருக்கலாம்….
மன்னிக்க
ஒரே காரணம்
அன்பு மட்டும் தான்…!
இனிய காலை வணக்கம் 🌻
முயற்சிகளை
விதைத்தவுடன்
வெற்றிகள்
முளைப்பதில்லை..
முயற்சியில் பயணம்
செய்துகொண்டேயிருந்தால்
வெற்றிகள்
வெகுதூரமில்லை!
காலை வணக்கம்
நம்மை வெல்ல உலகில்
யாரும் இல்லை என்பது
பொய்….
பிறரை வெல்ல
நாம் பிறந்திருக்கிறோம்
என்பதே மெய்…..
இனிய காலை வணக்கம் 🌻
நம் வாழ்வில்
கஷ்டங்கள்
வந்து போகும்
அதனையும் கடந்து
வாழ பழகு. இனிய காலை வணக்கம்
ல்லோரும் நல்லவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எல்லோரிடமும் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. இனிய காலை வணக்கம்.
வாழ்க்கை என்பது
வெறும் மெழுகுவர்த்தி அல்ல.
அற்பதமான தீபம்
பிறரருக்காக ஒளிவீசு.
இனிய காலை வணக்கம் 🌞
மற்றவரிடம் குறைகளை
தேடுவதை விட
நிறைகளை தேடு
மற்றவரிடம்
உன் மனம் பக்குவமடையும். இனிய காலை வணக்கம்
னக்கு நீ நண்பனாக இருந்தால் போதும் மற்றவர்கள் உன்னை நண்பனாக்கி கொள்வார்கள். இனிய காலை வணக்கம்.
விழித் தெழு…
தொழுத் தெழு…
முளைத் தெழு…
மதித்தெழு !
இனிய காலை வணக்கம் 🌞
துன்பங்களே இல்லாத
வாழ்க்கை
சிந்தனை இல்லாத
மனிதன் போல. இனிய காலை வணக்கம்
ங்கள் வாழ்க்கையை யாரால் மாற்றியமைக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா மிக மிக எளிது! கண்ணாடியை எடுத்துப் பாருங்கள்! காலை வணக்கம்.
உழைத்து எழு…
பிறர் உழைப்பில் வாழாதே !
இனிய காலை வணக்கம் 🌞
நீர் ஊற்றும் வரை
செடிகள் வாடுவதில்லை
உன் சிந்தனை ஊற்று
இருக்கும் வரை
உன் வலிமை
தோற்பதில்லை. இனிய காலை வணக்கம்
டியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு சாதிக்கலாம்! இனிய காலை வணக்கம்!
தன்னைத் தானே ஆள்பவன்…
தனக்குத் தானே பகைவன் !
இனிய காலை வணக்கம் 🌞
பிறர் சொல்லும்
கடுஞ்சொற்களை
கொண்டு அஞ்சாதே
நீ சாதிக்க பிறந்தவன். இனிய காலை வணக்கம்.
றரை நேசிப்பதை விட உன்னை நேசிப்பவனை அதிகம் நேசி. இனிய காலை வணக்கம்
நாம் பிறரை பார்த்து
சிரிப்பதை விட
நம்மை பார்த்து
சிரிக்காமல் இருப்பதே மேல்…!
இனிய காலை வணக்கம் 🌞
அதிகாலை பூக்கும்
மலர்களை போல
விடியட்டும்
உன்காலைப் பொழுது. இனிய காலை வணக்கம்
யத்தின் முடிவே வாழ்க்கையின் தொடக்கம். எனவே பயத்தை விட்டொழித்து தைரியத்தோடு இந்த இனிய நாளை தொடங்குங்கள்.
நம் இலக்கை அடைய
பயணத்தை விடாமல்
தொடர வேண்டும்
இலக்கை அடையும்
வரை ! இனிய காலை வணக்கம்.
ம்மால் மட்டுமே நம் வாழ்க்கையை மாற்ற முடியும்.. நமக்காக யாரும் அதை செய்ய மாட்டார்கள். இனிய காலை வணக்கம்.
என்று நமக்கு விடியும்
என்று சொல்வதை விட
இன்று நமக்கு விடியும் என்று
நம்பி எழு ! இனிய காலை வணக்கம்.
Good Morning Quotes in Tamil Hashtags
Embark on the splendor of Tamil mornings by sharing these genuine hashtags in your social media posts:
- #TamilMorningQuotes
- #GoodMorningGreetings
- #MorningBlessings
- #MorningMotivation
- #TamilMorningVibes
- #NewDayInspiration
- #PositiveTamilMornings
- #MorningQuotes
- #MorningInspirationInTamil
- #MorningBlessingsInTamil
- #InspirationalTamilQuotes
- #தமிழ்காலைமேற்கோள்கள்
- #காலைவணக்கம்
- #காலைஆசிகள்
- #காலைஉந்துதல்
- #சன்ரைஸ்ஸ்மைல்ஸ்
- #காலை மேற்கோள்கள்
- #மார்னிங்இன்ஸ்பிரேஷன்
- #மார்னிங் இன்ஸ்பிரேஷன்தமிழ்
- #ஊக்கமளிக்கும்தமிழ்மேற்கோள்கள்
நேர்மறை குட் மார்னிங் மேற்கோள்கள்
Positive Good Morning Quotes
Embrace the dawn with positivity and warmth! Here are some uplifting Tamil ‘Good Morning’ quotes that carry the essence of positivity to kickstart your day:
ஒளி மற்றும் பதினெண்கொல்லின் பிரபஞ்சம் உங்கள் உழைந்த மனதில் உண்டு.” காலை வணக்கம்
ம் வாழ்வில் கஷ்டங்கள் வந்து போகும் அதனையும் கடந்து வாழ பழகு. இனிய காலை வணக்கம். இன்பம் ஒன்றும் அதிசயம்.
இன்பத்தை காண்பிக்க உங்கள் மனம் தயாரம் செய்ய வேண்டும்.” காலை வணக்கம்
நாம் வாழும் வரை , நம்மை யாரும் ) வெறுக்ககூடாது .. ! வாழ்ந்து முடித்த பின் , நெம்மை யாரும் , மறக்கக்கூடாது . இது தான் வாழ்வின் 5 வெற்றி …!! – இனிய புதன்கிழமை காலை வணக்கம்
எனக்கு பிடித்த பையனுக்கு காலை வணக்கம் சொல்ல நினைத்தேன்.
நம் வாழ்வில்
கஷ்டங்கள்
வந்து போகும்
அதனையும் கடந்து
வாழ பழகு. இனிய காலை வணக்கம்
ழ்வின் அனைத்து காரியத்திலும் வெற்றி பெற்றிட உதவும் உலகின் ஒரே ஆயுதம் நம்பிக்கைை மட்டுமே. எனவே இந்நாளை புதிய நம்பிக்கைகளோடு தைரியமாக தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்!
உழைந்து வாழ்க்கை மகிழ்ந்து வாழ்க்கை.” காலை வணக்கம். காலை வணக்கம்
அனைத்து சுதந்தர வாழ்க்கை பகுதிகள் ஒரு முயற்சி இல்லாத விஷயங்கள் ஆகும்.”
என்னை பக்குவப்படுத்திய மூன்று பொன்மொழிகள் : ‘ நல்லது செய் நல்லதே நடக்கும் ‘ நடப்பவையெல்லாம் நன்மைக்கே இதுவும் நிரந்தரமல்ல – இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல ‘ இனிய காலை வணக்கம்
உங்களுடன் அரவணைப்பது இப்போது சரியாக இருக்கும். காலை வணக்கம்
மற்றவரிடம் குறைகளை
தேடுவதை விட
நிறைகளை தேடு
மற்றவரிடம்
உன் மனம் பக்குவமடையும். இனிய காலை வணக்கம்
உங்கள் வாழ்க்கை இந்த செய்தியாக இல்லை, அதற்கு கூறப்படுகின்றது.” காலை வணக்கம்
நான் தினமும் காலையில் உன்னைப் பற்றி நினைக்கிறேன், ஒவ்வொரு இரவும் உன்னைப் பற்றி கனவு காண்கிறேன்.
துன்பங்களே இல்லாத
வாழ்க்கை
சிந்தனை இல்லாத
மனிதன் போல. இனிய காலை வணக்கம்
விரும்பினால், உங்கள் வாழ்க்கையை அதிசயம் செய்ய படுகின்றீர்கள்.
என் காலையின் சிறந்த பகுதி நீ. நான் உங்கள் பக்கத்தில் எழுந்திருப்பதை விரும்புகிறேன்.
நீர் ஊற்றும் வரை
செடிகள் வாடுவதில்லை
உன் சிந்தனை ஊற்று
இருக்கும் வரை
உன் வலிமை
தோற்பதில்லை. இனிய காலை வணக்கம்
நீங்கள் என்னை நினைத்து உங்கள் நாளைக் கழிப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் உன்னை நினைத்துக்கொண்டிருப்பேன்.
பிறர் சொல்லும்
கடுஞ்சொற்களை
கொண்டு அஞ்சாதே
நீ சாதிக்க பிறந்தவன். இனிய காலை வணக்கம்.
லங்கள் சிலரை மறக்க செய்துவிடும் ஆனால் ஒருவரின் மீது வைக்கும் உண்மையான அன்பு அந்த காலத்தையே மறக்க செய்துவிடும். இனிய காலை வணக்கம்.!
நீங்கள் நன்றாக தூங்குவீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் இல்லாமல் என் காலை நேரம் முழுமையடையாததால் விரைந்து எழுந்திரு.
Best Good Morning Quotes
சிறந்த குட் மார்னிங் மேற்கோள்கள்
As the sun rises, embrace the new day with positivity and warmth. Here are seven uplifting Good Morning quotes to brighten your day and inspire a joyful start:
முயற்சி என்னும் படிக்கட்டில் ஏற மறுத்தால் வெற்றி என்னும் உச்சத்தை அடைய முடியாது. இனிய காலை வணக்கம்!
அடுத்தவன் வளர்ச்சியை விமர்சிக்கும் நேரத்தை, உனது வளர்ச்சிக்காக செலவிட்டுப் பார் அவனை விட நீ உயர்ந்து நிற்பாய்! இனிய காலை வணக்கம்!
நீ நீயாக வாழ கற்றுக்கொள்..
சிலர் உன்னை விரும்புவர்..
சிலர் உன்னை வெறுப்பர்..
கவலைப்படாதே..
இது உன் வாழ்க்கை.!
இனிய காலை வணக்கம்.!
வெற்றியை அடைவதற்கு முயற்சி செய்தால் மட்டும் போதாது. தோல்வியை தாங்குகிற மனவலிமையும் வேண்டும். இனிய காலை வணக்கம்!
நேரம் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்று நேரத்தை வீணடிப்பவனே முட்டாள். இனிய காலை வணக்கம்!
நம்மால் மட்டுமே
நம் வாழ்க்கையை மாற்ற முடியும்..
நமக்காக யாரும் அதை
செய்ய மாட்டார்கள்.
இனிய காலை வணக்கம்.!
முட்களுக்கு நடுவே தான் வாழ்க்கை என்றாலும் வாடும் வரைக்கும் சிரித்து கொண்டே இருக்கின்றன ரோஜா மலர்கள். இனிய காலை வணக்கம்!
முயற்சி ஒன்றை மட்டும் கைவிடாதே ஆயிரம் முறை தோற்றாலும் வெற்றி நிச்சயம்! இனிய காலை வணக்கம்!
உனக்கு நீ நண்பனாக
இருந்தால் போதும் மற்றவர்கள்
உன்னை நண்பனாக்கி கொள்வார்கள்.
இனிய காலை வணக்கம்.!
உனக்கு நீ நண்பனாக
இருந்தால் போதும் மற்றவர்கள்
உன்னை நண்பனாக்கி கொள்வார்கள்.
இனிய காலை வணக்கம்.!
ஒரு நாளில் பூத்து அதே நாளில் மறையும் பூக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் வாழ்க்கையை எப்படி சிரித்து கொண்டே வாழ வேண்டும் என்று. இனிய காலை வணக்கம்!
நினைத்தது கிடைக்க வேண்டும்
என்பதை விட.. கடைசிவரை
நிம்மதியை ஆவது கொடுத்துவிடு
என்பதில் நிறைவு பெறுகிறது
“பிராத்தனை”..!
இனிய காலை வணக்கம்.!
நேரத்தை வீணாக்கும் பொழுது கடிகாரத்தை பார். ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை. இனிய காலை வணக்கம்!
காலங்கள் சிலரை மறக்க
செய்துவிடும் ஆனால்
ஒருவரின் மீது வைக்கும்
உண்மையான அன்பு
அந்த காலத்தையே
மறக்க செய்துவிடும்.
இனிய காலை வணக்கம்.!
ஊக்கமூட்டும் குட் மார்னிங் மேற்கோள்கள்
Motivational Good Morning Quotes
Embrace the dawn with positivity and inspiration! Here are some motivational ‘Good Morning’ quotes in Tamil to kickstart your day on a powerful note:
ஒவ்வொரு காலையும்
வாழ்க்கை என்ற புத்தகத்தில்
புதிய பக்கத்தின் தொடக்கம். அதை
அன்புடனும் புன்னகையுடனும் எழுதிடுங்கள்.
இனிய காலை வணக்கம்…!
முயல்வதே வெற்றியின் முதல் முக்கிய படி! இனிய காலை வணக்கம்!
மூச்சை இழுத்து விடுங்கள், இயற்கையோடு பேசுங்கள், உங்கள் நாளை அழகாக அது மாற்றும். அமைதியான நிம்மதியான வாழ்வை வாழுங்கள்.
கிடைத்ததை அனுபவிக்க கற்றுக்கொள்.
கிடைக்காததை ரசிக்க கற்றுக்கொள்.
வாழ்க்கை துன்பம் இன்றி இன்பமாகும்.
இனிய காலை வணக்கம்…!
ஓடி ஓடி உழைத்து ஓய்ந்த
பிறகு தான் தெரியும்..
தவறவிட்ட ஆரோக்கியம் தான்
உண்மையான செல்வம் என்று.!
இனிய காலை வணக்கம்.!
எதிர்பார்க்கும் போது எதுவுமே நடக்காததும் எதிர்பார்க்காத போது பல அதிசயங்கள் நிகழ்வதுமே வாழ்க்கையின் சுவாரஸ்யம்! அழகிய நல்விடியல் வணக்கம். !!
கிடைத்ததை அனுபவிக்க கற்றுக்கொள்.
கிடைக்காததை ரசிக்க கற்றுக்கொள்.
வாழ்க்கை துன்பம் இன்றி இன்பமாகும்.
இனிய காலை வணக்கம்…!
தினம் ஒரு செடியை நடுவோம். விதைகளை தூவுவோம். நாம் வாழும் அழகு பூமியை அப்படியே அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வோம்.
நம் கனவுகளை நினைவாக்க இன்னும் ஒரு அழகான நாள்
வந்து விட்டது…! கனவுகள் நிஜமாகட்டும்.
அற்புதமான காலை வணக்கம்.
நேசிக்க தெரிந்தால்
உன்னை வெறுக்க யாரும் இல்லை…
இனிய காலை வணக்கம்…!
இனிய காலை வேளையில் உங்கள் மனங்களும் பரிசுத்தமாகட்டும். உற்சாகமான நாளை துவங்க, இனிய காலை வணக்கம்.
உங்களால் முடியும் என்று நீங்கள் நினைத்தாலும் அல்லது முடியாது என்று நினைத்தாலும் சரி.
காலை வணக்கம்.
மௌனமாக இருந்து பார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மகிழ்ச்சியாக இருந்து பார்.
பிரச்சனைகள் பிச்சை கேட்கும்…!
மகிழ்ச்சியுடன் காலை வணக்கங்கள்…!
இயற்கை மோசமான கோவக்காரி,
நீங்கள் கைவிட்டால், அவளும் உங்களை விட்டுவிடுவாள். காலை வணக்கம்
இனிய காலை வணக்கம் வாழ்வில் அனைத்து காரியத்திலும் வெற்றி பெற்றிட உதவும் உலகின் ஒரே ஆயுதம் நம்பிக்கை மட்டுமே.
செயல்படுவோம் நல்லதே நடக்கும்.
நம்பிக்கையுடன்.
வாழ்க்கை நிச்சயம் வளமடையும்..!
இனிய காலை வணக்கம்…!
செடிகளும், கொடிகளும் நம் குழந்தைகள், மரங்கள் நமக்கு மூத்தவர்கள்,
இதில் எது குறைந்தாலும் நிம்மதி கிடைக்காது.
குற்றம் சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம்….
மன்னிக்க ஒரே காரணம் அன்பு மட்டும் தான்…!
இனிய காலை வணக்கம்
கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும்
ஒரு தினமே. கவிஞர் கண்ணதாசன்
இனிய காலை வணக்கம்…!
எதிர்கால வாழ்க்கையை எதிர்நோக்கி காத்திருக்கும்,
சொந்த சந்ததிக்கே துரோகம் செய்யும் தலைமுறை இது.
இப்போதாவது இயற்கையை பாதுகாத்து மனித இனத்தை காப்பாற்றுங்கள்.
எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை ஆனாலும் எதிர்பார்க்காமல் யாரும் வாழ்வது இல்லை..
அன்பிலே நண்பனை வெற்றி கொள்.
களத்திலே எதிரியை வெற்றி கொள்.
பண்பிலே சபையை வெற்றி கொள்..! கவிஞர் கண்ணதாசன்
இனிய காலை வணக்கம்…!
Good Morning Quotes for Friends
நண்பர்களுக்கான குட் மார்னிங் மேற்கோள்கள்
Embrace the dawn with warmth and joy as we celebrate the bond of friendship. Here are heartfelt Good Morning quotes crafted just for friends, weaving a tapestry of positivity and camaraderie:
நீங்கள் எப்படி இருந்திருக்கக்கூடும் என்பது ஒருபோதும் தாமதமாகாது. இன்றைய நாள். காலை வணக்கம் !”
“ஒவ்வொரு வெற்றிகரமான நபருக்கும் ஒரு வேதனையான கதை இருக்கும்; ஒவ்வொரு வலிமிகுந்த கதைக்கும் வெற்றிகரமான முடிவு உண்டு; அதனால் வலியை ஏற்று வெற்றிக்கு தயாராகுங்கள்”
உங்கள் எண்ணங்கள் வண்ணம் ஆகும் நாள்.
வண்ணமயமான
காலை வணக்கம்
எதையும் செய். எப்போதும் செய்.
உண்மையாக செய்.
உண்மைக்காக செய்.
நன்கு செய்…! நல்லதே செய்…!
ஜெயம் உனதே…!
வெற்றியின் வணக்கங்கள்
Also Read: 187+ 💐 Good Morning Quotes with Flowers
Starting your day with inspiring Good Morning Quotes in Tamil can set the tone for a positive and productive day. These quotes can help you to stay motivated and focused, even when facing tough times. They can also serve as a source of comfort and inspiration for those around you.
தமிழில் உற்சாகமூட்டும் குட் மார்னிங் மேற்கோள்களுடன் உங்கள் நாளைத் தொடங்குவது நேர்மறையான மற்றும் பயனுள்ள நாளுக்கான தொனியை அமைக்கலாம். இந்த மேற்கோள்கள் கடினமான நேரங்களை எதிர்கொள்ளும் போதும், உந்துதலுடனும், கவனத்துடனும் இருக்க உங்களுக்கு உதவும். அவர்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஆறுதல் மற்றும் உத்வேகத்தின் ஆதாரமாக செயல்பட முடியும்.